உடலுக்கு முக்கியம் தேவையான விட்டமின் எது?

Share

மனித உடலுக்கு அனைத்து வகை வைட்டமின்களும் தேவை என்றாலும் வைட்டமின் D என்பது முக்கிய தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய நோய், புற்று நோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் விட்டமின் D குறைபாட்டால் ஏற்படுகிறது என்றும் ஜலதோஷத்தை விரட்டுவதில் விட்டமின் D உதவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டைகளில் விட்டமின் D அதிகம் இருப்பதால் முட்டைகளை தொடர்ந்து சாப்பிடலாம். வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்கு தேவைப்படும் விட்டமின் D பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பாக மீன்கள் விட்டமின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் D பெறலாம் என்றும் மாட்டு ஈரல் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் D கொண்டது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு