முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழையால் 2105 குடும்பங்களை சேர்ந்த 6260 பேர் பாதிப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2105 குடும்பங்களை சேர்ந்த 6260 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 412 குடும்பங்களை சேர்ந்த 1215 ...