தமிழர் பகுதியில் கிணற்று நீருடன் மண்ணெண்ணை வெளியேறும் அதிசயம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை இன்று 07.01.2024 கண்டறியப்பட்டுள்ளது. ...