அநியாயம் நடக்கும் போது துணிந்து செயற்பட வேண்டும்! கஜேந்திரகுமார் எம்பி.
அநியாயம் நடக்கும் போது நாம் துணிந்து எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் எமக்கான முன்னேற்றத்தை அடையலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், ...