கிழக்குமாகாண ஆளுநருக்கு தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை
திருகோணாமலையில் விகாரை அமைக்கும் விவகாரத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் தான்தோன்றித்தனமாக தீர்மாணங்கள் எடுப்பது இனமுறுகளுக்கு வழிவகுக்கும் என திம்பிரிவெல ரஜமகா விகாரையின் விகாராதிபதி பொல்லேங்கடுவ உபரத்தினநாயக்க தேரர் ...