மட்டு வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்பட்ட நிலை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. உணவு வழங்குனர்களுக்கு நிதி வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அமைச்சின் அதிகாரி ...