மனித புதைகுழி வளாகத்துக்ககுள் நுழைந்த புலனாய்வாளர்கள்; வேடிக்கை பார்த்த பொலிசார்(photos)
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்ரெம்பர் (06) இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த ...