மனிதப் புதைகுழி அகழ்வில் தொல்லியல் ஆய்வாளர் உட்பட யாழ் பல்கலை மாணவர்களும் இணைவு
முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதன்கிழமை அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று தொல்லியல் ...