தூக்கத்தின் போது மரணமடைந்த 4 வயது சிறுமி!
ஹொரனை பகுதியில் நித்திரையின் போது நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். வழமையைபோன்று சிறுமி நித்திரையிலிருந்துள்ளார் இதன்போது சிறுமி சிறுநீர் கழித்தமையினால் அவருக்கு மாற்றுடை அணிவதற்காக தாய் சிறுமியை ...