கொக்குதொடுவாயில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!
முல்லைத்தீவு , கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21.11.2023) பிற்பகல் 2.30 மணியளவில் கொக்குதொடுவாய் சமூக அமைப்புக்கள், கொக்குத்தொடுவாய் ...