முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல்! கண்டுகொள்ளாத பொலிசார்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் ...