சட்ட ரீதியாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது! – ஜனாதிபதியின் கருத்துக்கு ஆணைக்குழு பதிலடி
அரசமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்துக்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தேர்தல்கள் ...