நவம்பர் முதல் புத்தகம் பார்த்து பரீட்சை எழுதும் முறை அறிமுகம்

Share

இந்தியாவில் புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதும் முறையினை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ (CPSE) அறிவித்துள்ளது.

குறித்த திட்டத்தை 9 தொடக்கம்12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடைமுறை மாணவர்களின் நினைவாற்றலை மதிப்பிடாமல் பாடத்தின் மீதான அவர்களது புரிதல் திறனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த திட்டம் எதிர்வரும் நவம்பர் முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு