இலங்கையால் தேடப்பட்டு வந்த 13 பேரை டுபாய் சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டவர்களை உறுதிப்படுத்தியதுடன் இந்த நபர்கள் தொடர்பாக INTERPOL உடன் இணைந்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.