ஜனவரியில் இருந்து அமுல்படுத்தப்பட்ட வெட் அதிகரிப்பின் காரணமாக 50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதியொன்றின் அதியுச்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் சில்லறை விற்பனை விலை 2,450 ரூபாவாக விற்பனையாகின்றது.
அதேவேளை குறித்த வட் வரி அதிகரிப்பினால் பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.