புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி. தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே அவர் நோக்கமாக கொண்டுள்ளார் என தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத முரண்பாடுகளுக்கு இவரே கதாநாயகன் எனவும் சுட்டிக்காட்டினார்.