உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்ரேலியா!

Share

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் ஓட்டங்களில் 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியில்இ இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் உலக கிண்ணத்தை ஆறாவது தடவையாக வெற்றிகொள்ளும் முதல் அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு