காவல்துறை காக்கிச்சட்டையை கழட்டி விட்டு வீடு செல்லுங்கள்!

Share

எஜமான்களுக்கு வால் பிடிக்கும் காவல்துறை காக்கிச்சட்டையை கழட்டி விட்டு வீடு செல்ல வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

வழக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை அபகரிப்புக்கு எதிராக நடைபெற்ற சுழற்சி முறை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செங்கலடி பிரதேச வருகையின் போதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கால் நடை பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என பலதரப்பட்ட நபர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் ஏறாவூர்  நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளபட்டது.

குறித்த வழக்கிற்கு கால்நடை பண்ணையாளர்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் அவர்கள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு