மட்டக்களப்பில் அமெரிக்கன் ஹப் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

Share

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் புதன்கிழமை (15) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். அவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் வருகை தந்திருந்தார்.

மேலும் மட்டக்களப்பு சரவணா வீதியில் அமெரிக்கா அரசினால் நிறுவப்பட்டுள்ள அமெரிக்கன் ஹப் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

https://youtu.be/4lqMN-PtY6Q

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு