இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்றையதினம் விஐயம் செய்தார்.
இதன்போது பல்வேறு இடங்களுக்கும் தூதுவர் விஜயம் செய்ததுடன் சிவில் சமூகத்தினர் மத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட சீயோன் தேவாலயத்திற்குச் சென்ற பாதிரியார் ரோஷன் மகேசனுடன் கலந்துரையாடினார்.