உலகளவில் பாப்லோ பிகாசோவின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அதிகளவில் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஓவியங்களில் பல புதுமைகளை படைத்த பாப்லோ பிகாசோவின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில், பாப்லோ பிகாசோவின் சிறந்த படைப்புகளில் ஒன்று வுமன் வித் ஏ வாட்ச். இது 140 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது.
இந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகவும், உலகில் இந்த ஆண்டு ஏலத்ததில் அதிக தொகைக்கு விற்பனையான பொருள் பிகாசோவின் இந்த ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/6uyPH8nVSPo