முல்லைத்தீவு – மாங்குளம் – நீதிபுரம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 7 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.
https://youtu.be/a_oCYjC_lkc?si=31C-fuDBctk9RXtt