இரவு நேர உணவை எத்தனை மணிக்கு எடுக்க வேண்டும்

Share

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லாததாக இருந்தாலும் அதை முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இரவு 7 மணிக்கு முன்பாக இரவு உணவை சாப்பிட்டால் ஜீரணம் ஆவதற்கு தேவையான நேரம் கிடைக்கும் என்றும் தாமதமாக சாப்பிட்டு ஜீரணம் ஆவதற்கு தாமதம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இரவில் தாமதமாக சாப்பிட்டால் உணவு ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும் என்றும் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தூங்குவதற்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்பு உணவு எடுத்துக் கொண்டால் தான் சர்க்கரை அளவு சரியாக இருக்கும் என்று நீரிழிவு நோயை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

https://youtu.be/7Km2MwHqkO0?si=RpnDFsoSVVDIzMlJ

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு