விண்ணை நோக்கி பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்!

Share

ஆதித்யா எல்1 விண்கலம் இன்று 11 மணி 50 நிமிடமளவில் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

இந்த வெண்கலம் விண்வெளியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லக்ராஞ்சியன் புள்ளி எல்-1 எனும் இடத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில்

சூரியன் – பூமி அமைப்பில் சுமார் 15 இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லோக் ரேஞ்ச் புள்ளி-1 ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும் இந்த புள்ளியை விண்கலம் சென்றடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/Fmlur2qUDTg?si=58XOn3r8Rg0iKzdk

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு