மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

Share

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் ஊடகவியலாளர்களால் இந்த எதிர்ப்பு  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஊடக அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தங்களது நிலமையை  தெரியப்படுத்துவதற்கு  முயற்சித்த போதும் அது கைகூடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு