மட்டக்களப்பை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று அனுராதபுரத்தில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் திலக்சன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் நீச்சல் தடாகத்தில் நீந்தி கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகுந்தலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
https://youtu.be/7ATE-NAxrrA