பல்கலை மாணவர் போராட்டம் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

Share

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் இன்று கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

ஹோமாகம வைத்தியசாலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில்  பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு