ஏழு நாடுகளுக்கு இலவச விசாவிற்கான கால எல்லை நீடிப்பு!

Share

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு