பாடசாலைக் கட்டமைப்பில் ஏற்படவுள்ள மாற்றத்தை அறிவித்த அமைச்சர்!

Share

கல்வி நிர்வாகத்தின் ஊடாக அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக எதிர்வருங்காலத்தில் 1 தொடக்கம் 5வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும்.

6 தொடக்கம் 10 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இளநிலைப் பாடசாலைகளாகவும் 10 தொடக்கம் 13வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மேல்நிலைப் பாடசாலைகளாகும் வகைப்படுத்தப்படும்.

2018-2020 ஆம் கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு