மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று வெள்ளிக்கிழமை(16) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி – சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.
மேலும் விபத்தில் குழந்தைஇ பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.