இலங்கையில் மனிதர்களை தாக்கும் 41 வகையான புற்றுநோய்கள்!

Share

இலங்கையில் 41 வகையான புற்று நோய்கள் இலங்கையில் இருப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் 127 வகையான புற்றுநோய்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புற்றுநோய் என்பது ஒரு காரணியால் ஏற்படும் நோயல்ல. பல காரணங்களால் ஏற்படும் நோய்.

ஆனால் அது குறித்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட 127 புற்றுநோய்களை உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 4ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்திற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விசேட வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு