A/L பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த ஆசிரியர்கள்!

Share

உயர்தரப்பரீட்சை வினாத்தாளினை திருத்துவதற்கு கடந்த முறை வழங்கப்பட்ட 2,000 ரூபா கொடுப்பனவு இம்முறை 1,450 ரூபாவாக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்கள் இன்று விலகியுள்ளனர்.

உடனடியாக இதற்கு தீர்வு காணாவிட்டால் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு