தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை பொருத்தமான சீர்த்திருத்தங்களை செய்வதற்கான ஒரு நாள் கருத்தமர்வு ஒன்று நேற்றைய தினம் (04) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு மற்றும் கோடியின் ஏற்பாட்டில் தேர்தல் சீர்திருத்த செயல்முறையில் தேர்தல் ஆணைக்குழுவின் வகிபங்கு குறித்து இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்னநாயக்காவுடன் நேருக்கு நேரான முறையில் கலந்துரையால் இடம்பெற்றிருந்தது.
இலங்கையின் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்டம் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.