வன்முறை சம்பவங்களை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்!

Share

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிசார் அவசர தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு