கிளிநொச்சி – நெடுங்குளம் பகுதியில் கால்வாய்க்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புஷ்பராசா மிதுசனா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை தண்ணீரில் விழுந்ததை யாரும் பார்க்காத நிலையில்
வீட்டில் இல்லாததை அவதானித்த தாய் தந்தை குழந்தையை தேடிப் பார்த்தபோது கால்வாய்க்குள் விழுந்து கிடப்பதை கண்டு குழந்தையை மீட்டுள்ளனர்.