பிரான்சில் இருந்து 14 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!

Share

பிரான்ஸில் 14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் சென்ற நிலையில் அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படகு மூலம் பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்கு சென்ற 7 இலங்கையர்கள் உட்பட 14 பேர் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

21 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு