அஞ்சல் சேவை மூலம் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடி படையினரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.