பொலிஸ் பதிவு தொடர்பில் மனோவுக்கு ஜனாதிபதி உறுதி!

Share

தலைநகர் கொழும்பில் வீடு வீடாக விபரங்களை திரட்டும் பொலிசாரின் பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கிறேன் என இது விடயமாக தன்னை சந்தித்த மனோகணேசன் எம்பியிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி தனது அதிகாரபூர்வ எக்ஸ்-டுவீடர் தளத்தில் பதிவிடுகையில்..

“இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை, அரசியல் யாப்பில் இருக்கின்ற, ஆட்சி மொழி சட்டத்தை மீறுகின்ற இந்த பொலிஸ் பதிவு படிவங்களை  நிராகரிக்கும்படி மக்களை  கோருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு