அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Share

இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது.

அதற்கமைய பால் மா – 10 ரூபாவினால் குறைப்பு இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425ப) – 55 ரூபாவினால் குறைப்பு

உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு

சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்பு

வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவினால் குறைப்பு

கொண்டைக் கடலை – 05 ரூபாவினால் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு