இனவாத முரன்பாடுகளுக்கு இந்த அமைச்சரே காரணம்!

Share

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி. தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே அவர் நோக்கமாக கொண்டுள்ளார் என தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன்  தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத முரண்பாடுகளுக்கு இவரே கதாநாயகன் எனவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு