தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும்!

Share

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவில் 99 வீதமான மாணவர்கள் அழுததாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு பெற்றோர்கள் வினாத்தாள் பிள்ளைகளுக்கு கடினமாக இருப்பதாக முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு