கடலில் நீராடச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

Share

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

புன்னக்குடா கடற்கரையில் சக நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளையில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவனொருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போன சிறுவனின் சடலம் நேற்று(29) மாலை களுவன்கேணி கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த 15 வயதான ஜெகன் லதுஷன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு