இலங்கையில் தனிநபர் கடன்சுமை அதிகரிப்பு!

Share

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிடைந்துள்ள மையினாலேயே நாட்டில் தனிநபர் கடன் சுமை உயர்வடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகவியலளரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 45 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது தனிநபர் கடன் சுமை அதிகரிப்புக்கு 90 சதவீதம் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/5QNOYxD7sH8?si=BrFG-MkyjcMpJmT2

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு