2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஶ்ரீலங்காவின் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தூதரகத்தினால் வெளிவிவகார அமைச்சிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும்இ இந்த கோரிக்கை இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.