தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

Share

இம்முறை நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு