மற்றொரு பேருந்தின் மீது மரம் விழுந்தது ; மூவர் காயம்

Share

கொஸ்கம அளுத் அம்பலம பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (30) மாலை பெய்த கடும் மழைக்கு மத்தியில், இலக்கம் 122 (கொழும்பு-அவிசாவளை) இல் இயங்கும் தனியார் பேருந்து ஒன்று கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த போது மரமொன்று வீழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு