அம்பாறை மாவட்டம் கண்ணகிகிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் இன்று வரையிம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு 10:30 மணியளவில் கண்ணகி கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் பத்துவீட்டு திட்டத்தில் வசித்து வந்த V.மயில்வாகனம் அவர்களில் வளவிற்குள் புகுந்து வீட்டின் ஒரு பகுதியினையும் பயிர் நிலங்களையும் சேதபடுத்தி சென்றுள்ளது.
இவ்வாரான சம்பவங்கள் தொடர்ந்தேட்சியக நடைபெறுகின்றமை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.