ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?

Share

காய்கறிகள், பழங்களை நொதித்தல் முறையில் ஊறுகாய் செய்வதால் அதில் லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம் அதிகமாகிறது.

இந்த அமிலங்கள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணியிர்களை வளப்படுத்துவதுடன் செரிமான சக்தி அதிகரிக்கும்.

சில ஊறுகாய் வகைகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை கட்டுப்படுத்துகிறது ஊறுகாயில் உள்ள அதிகளவிலான உப்பு மற்றும் எண்ணெய் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

பலர் ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு பிரச்சினையை எதிர்கொள்ளலாம் ஊறுகாயில் எண்ணெய் அதிகம் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு