மட்டக்களப்பில் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருவரே நேற்றைய தினம் (01) காத்தான்குடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து 15 கிராம் 750 மில்லி கிராம் அளவிலான ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/Fmlur2qUDTg?si=58XOn3r8Rg0iKzdk