இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
இதற்கமைய ஓக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 13 ரூபாவினாலும், ஓக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 42 ரூபாவினாலும் ஓட்டோ டீசல் ஒரு லீற்றர் 1 ரூபாவினாலும், மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
https://youtu.be/Fmlur2qUDTg